துதிப் பாடல்கள்

யேகோவாயீரே நீர் என் தேவனாம்

Yegovaayeerae Neer En Devanaam

Tamil Christian song lyrics: யேகோவாயீரே நீர் என் தேவனாம் (Yegovaayeerae Neer En Devanaam). பாடல் வரிகள். More songs: ய

யேகோவாயீரே நீர் என் தேவனாம்

இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை

ஆராதனை

இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை

நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்

யேகோவா ரஃபா நீர் என் தேவனாம்

நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்

நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்

நீர் எந்தன் மருத்துவரே

யேகோவா ரூவா நீர் என் தேவனாம்

என் தேவைகள் நீர் அறிவீர்

என் தேவைகள் நீர் அறிவீர்

நீர் எந்தன் நல் மேய்ப்பரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு