துதிப் பாடல்கள்

யேசப்பா உமக்கு

Yesappaa Umakku

யேசப்பா உமக்கு

நன்றி நன்றி

யேசப்பா உமக்கு

நன்றி நன்றி

என்னோடு இருப்பவரே நன்றி நன்றி

எந்நாளும் காப்பவரே நன்றி நன்றி

காலமெல்லாம் கண்மணிபோல

காத்ததினால் உமக்கு நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

ஜீவனுள்ள என் தேவன் நீரே

ஜீவாதிபதியே நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

நல்லவரே நீர் நல்லவரே

நன்மைகள் செய்தீர் நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

வல்லவரே நீர் வல்லவரே

வழுவாமல் காத்தீர் நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

ஜீவனுள்ள தேவாலயமே

சேவிக்கிறேன் உம்மை நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

சுகம் கொடுக்கும் நல் மருந்தே

சுகத்தை தந்தீரே நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

நேசரே நான் உம்மை நேசிக்கிறேன்

நேசமுடன் உமக்கு நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

நன்றி தேவா நன்றி நன்றி

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு