கிறிஸ்தவ பாடல்

யேசு நாமமே ஜெய நாமமே

Yaesu naamamae jeya naamamae

யேசு நாமமே ஜெய நாமமே

யேசு நாமமே ஜெய நாமமே -2

ஜெய நாமமே எங்கள் யேசு நாமமே – 2

யேசு நாமமே ஜெய நாமமே – 2

ஜெய நாமமே யேசு நாமமே

யேசு நாமமே ஜெய நாமமே -2

வானத்திலும் பூமியிலும் உயர்ந்த நாமமே – 2

சர்வ பூமிக்கும் ஆண்டவரே உன்னத நாமமே – 2

மரணத்தின் கூரை உடைத்த யேசு நாமமே – 2

பாதாளத்தை வெற்றி சிறந்த யேசு நாமமே – 2

நித்திய ஜீவனை தருகின்ற யேசு நாமமே – 2

வழியும் சத்தியம் ஜீவனுமான யேசு நாமமே – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு