துதிப் பாடல்கள்

வாலிபனே உன் வாலிப

Vaalibanae Un Vaaliba

Tamil Christian song lyrics: வாலிபனே உன் வாலிப (Vaalibanae Un Vaaliba). பாடல் வரிகள். More songs: வ

வாலிபனே உன் வாலிப நாட்களில்

சிருஷ்டிகரை நினைத்திடு -2

கர்த்தரின் சித்தம் வாழ்க்கையில் செய்திடு

அவரின் கட்டளை நிறைவேற்றிடு -2

1. உலகத்தின் பின்னே நீயும்

ஓடும் ஓட்டத்தை நிறுத்து

இயேசுவின் பின்னே நீயும்

ஓடும் ஓட்டத்தை தொடங்கு

தூங்கி கிடந்த காலம் – போனது

ஜெயம் கொள்ளும் காலம் இது -2

2. ஆவியில் அனலாய் விழித்திடு

அக்கினியால் நீ நிரம்பிடு

இயேசுவுக்காய் நீ எழும்பிடு

சத்துருவின் சதிகளை தகர்த்திடு

உனக்காக வாழ்ந்தது போதும் – இனி

இயேசுவுக்காக வாழ்ந்திடு -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு