துதிப் பாடல்கள்

நான் உம்மில் சார்ந்திடும் போது

Naan Ummil Saarndhidum Podhu

Tamil Christian song lyrics: நான் உம்மில் சார்ந்திடும் போது (Naan Ummil Saarndhidum Podhu). பாடல் வரிகள். More songs: ந

நான் உம்மில் சார்ந்திடும் போது

வரும் துன்பம் எல்லாம் மறப்பேன் - 2

இந்த உலகம் எதிர் ஆனாலும்

உம் சிரகின் நிழலில் மறைவேன் - உந்தன் - 2

1. பொன்னை போலா புடமிடும் சோதனை

என்னை உருவாக்கும் தம் சித்தம் போல் - 2

கறைகள் எல்லாம் அகன்றிடும் போது

கிருபை தந்து தாங்கிடுவார் - 2

2. உற்றோர் பெற்றோர் தள்ளியிடும்போது

உதவிடுவீர் உந்தன் பொர்க்கரத்தால் - 2

உடைந்த நேரம் ஆறுதல் தந்து

உந்தன் சேவையில் நிற்க செய்தீர் - 2

3. அவர் வரும்போது ஆனந்த

கீதங்கள் பாடி மகிழுந்து சென்றிடுவேன் - 2

திருக்கரத்தால் எந்தன் கண்ணீர் துடைப்பார்

துயருடன் நித்தியமாய் வாழ்வேன் - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு