ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 301

அமர்ந்திருப்பேன் அருகினிலே

பல்லவி

அமர்ந்திருப்பேன் அருகினிலே

சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே

இயேசைய்யா என் நேசரே

அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்

நேசிக்கிறேன் உம்மைத் தானே

நினைவெல்லாம் நீர்தானய்யா

துதிபாடி மகிழ்ந்திருப்பேன்

உயிருள்ள நாளெல்லாம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு