ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 299

உம்மையே நான் நேசிப்பேன்

பல்லவி

உம்மையே நான் நேசிப்பேன் - 3

உன்னதரே இயேசய்யா - உம்

பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்

வசனம் தியானித்து அகமகிழ்வேன்

எந்தப் புயல் வந்து மோதி தாக்கினாலும் - 2

அசைக்கப்படுவதில்லை

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு