ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 180

தேவனே ஆராதிக்கின்றேன்

பல்லவி

தேவனே ஆராதிக்கின்றேன்

தெய்வமே ஆராதிக்கின்றேன்

சரணம் 1

அதிகாலையில் ஆராதிக்கின்றேன்

ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

சரணம் 2

கன்மலையே ஆராதிக்கின்றேன்

காண்பவரே ஆராதிக்கின்றேன்

சரணம் 3

முழமனதோடு ஆராதிக்கின்றேன்

முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

சரணம் 4

யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்

எல்லாமே பார்த்துக் கொள்வீர்

சரணம் 5

யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்

எந்நாளும் வெற்றி தருவீர்

சரணம் 6

யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்

எந்நாளும் சமாதானமே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு