ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 174

தேசமே பயப்படாதே

பல்லவி

தேசமே பயப்படாதே

மகிழ்ந்து களிகூரு

சேனையின் கர்த்தர் உன் நடுவில்

பெரிய காரியம் செயதிடுவார்

சரணம் 1

கசந்தமாறா மதுரமாகும்

கொடிய எகிப்து அகன்றிடும்

நித்தமும் உன்னை நல்வழி நடத்தி

ஆத்துமாவை தினம் தேற்றிடுவார்

சரணம் 2

ஆற்றலாலும் அல்லவே

சுக்தியாலும் அல்லவே

ஆவியினாலே ஆகும் என்று

ஆண்டவர் வாக்கு அருளினாரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு