ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 142

கர்த்தர் நாமம்

பல்லவி

கர்த்தர் நாமம் என் புகலிடமே

கருத்தோடு துதித்திடுவேன்

சரணம் 1

யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்

கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

-கர்த்தர்

சரணம் 2

யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

-கர்த்தர்

சரணம் 3

யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே

கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

-கர்த்தர்

சரணம் 4

யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

-கர்த்தர்

சரணம் 5

யேகோவா ஷாம்மா கூடவே இருக்கிறீர்

கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா

-கர்த்தர்

சரணம் 6

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

-கர்த்தர்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு