ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 119

எஜமானனே என் இயேசு

சரணம் 1

எஜமானனே என் இயேசு ராஜனே

எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்

உம் சித்தம் செய்வதுதானே - என்

எஜமானனே எஜமானனே

என் இயேசு ராஜனே

சரணம் 2

உமக்காகத்தான் வாழ்கிறேன்

உம்மைத்தான் நேசிக்கிறேன்

பலியாகி எனை மீட்டீரெ

பரலோகம் திறந்தீரையா

சரணம் 3

உயிர் வாழும் நாடகளெல்லாம்

ஓடி ஓடி உழைத்திடுவேன் - நான்

ஆழைத்தீரே உம் சேவைக்கு - என்னை

ஆதை நான் மறப்பேனோ

சரணம் 4

அப்பா உன் சந்திதியில்தான்

அகமகிழ்ந்து களிகூருவேன்

எப்போது உம்மைக் காண்பேன் - நான்

ஏங்குதய்யா என் இதயம்

சரணம் 5

என்தேச எல்லையெங்கும்

அப்பா நீ ஆள வேண்டும்

வறுமை எல்லாம் மாறணும் - தேசத்தின்

வன்முறை எல்லாம் ஓழியணும்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு