ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 120

ஏதாவது ஏதாவது ஏதாவது

பல்லவி

ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்

ஒவ்வொரு நாளும்

என் இயேசு ராஜாவுக்கு

சரணம் 1

துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும்

துரத்த வேண்டும்

சாத்தானை துரத்த வேண்டும்

சரணம் 2

சொல்ல வேண்டும் தேசமெங்கிலும்

சொல்ல வேண்டும்

இயேசுவின் சுவிசேஷத்தை

சரணம் 3

தாங்க வேண்டும் ஊழியங்களை

நமது ஜெபத்தால் நமது பணத்தால்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு