பல்லவி
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார்
நரக ஜெயித்தெழுந்தார்.
1
கேருபீன் கணங்கள் - ஓடிடவே-ஓடிடவே உருகி வாடிடவே.
— யூத
2
வானத்தின் சேனைகள் துதித்திடவே - துதித்திடவே
பரனை துதித்திடவே.
— யூத
3
மரண சங்கலிகள் தெறிப்பட்டன-தெறிப்பட்டன
நொடியில் முறிந்தன.
— யூத
4
எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே - எங்கும் கேட்குதே
பயத்தை எங்கும் நீக்குதே.
— யூத
5
மாதர் தூதரைக் கண்டு அகமகிழ்ந்தார் - அகமகிழ்ந்தார்
பரனை அவர் புகழ்ந்தார்.
— யூத
6
மரித்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை - மரிப்பதில்லை
இனி மரிப்பதில்லை.
— யூத
7
பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார் - தரம் மரித்தார்
ஒரே தரம் மரித்தார்.
— யூத
8
கிறிஸ்தவரே நாமவர் பாதம் பணிவோம் - பாதம் பணிவோம்
பதத்தை சிரமணிவோம்.
— யூத