அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 92

சிலுவை ஓர் புனித

சிலுவை ஓர் புனித சின்னம் - ஜெகத்தினில்

இரட்சகன் இயேசு மரித்துயிர்த்தெழுந்த

1

கல்வாரியில் முளைத்து தகனம் வரை தழைத்து

எல்லா திக்கும் திளைத்து, இதயத்தை இணைத்து

இல்லாரை செல்வனாக்கும், பொல்லோரை நல்லோனாக்கும்

நல்ல என் இயேசு சுவாமி

தோளில் சுமந்து சென்ற...

— சிலுவை

2

அலகை சிறமுடைக்க, அகந்தை நினைவழிக்க

பல மையில்கள் அகற்ற பாவ கடலை கடக்க

உலகில் உயிர்கள் ஓங்க, உன்னத வாழ்வு பெற

அலகிலா மனிதமும், பகைத்துபின்

போற்றுகின்ற.

— சிலுவை

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு