பல்லவி
கெத்செமனே தோட்டத்தில்
கெஞ்சும் என் ஆண்டவா
என் சித்தமே அல்லவென்றார்
உம் சித்தமே ஆகட்டுமே... ஆ... ஆ....
1
கண்ணீரும், செந்நீராய் ஓடியதே
கர்த்தனே வேண்டுதல் செய்தனரே
தூதர் சூழ்ந்து தேற்றினாரே
வாதைகள் தாங்கிடவே
2
முள்முடி அணிந்தே கல்வாரியில்
கள்ளரின் நடுவின் இயேசு ராஜன்
உலகை ஜெயிக்க பாவத்தை மீட்க
தொங்குகின்றார் உனக்காய்.