அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 83

கொல்கொதா மலை கோடா

பல்லவி

கொல்கொதா மலை மீதிலே

குருசைச் சுமந்தேகிளார்

உன்னத பிதாவினின் சித்தமாய்

உத்தமர் இரத்தம் சிந்தினார்...

1

ஆட்டுக்குட்டி செல்லவே

ஆண்டவர் பரணி வந்திளார்

அந்த நாளை நீ மறந்தாய்

அன்பரோ கண்ணீர் சிந்தினார்...

2

பாதகர் நடுவில் பாவியின் நேசன்

பாடுகள் போல் தொங்க,

பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்

படுத்திய கொடுமைதனால்.

3

சந்திரசூரிய சகல வான் சேனைகள்

சகியாமல் நாணுமேயோ!

சுந்தர மைந்தன் உயிர் விடுகையில்

துடிக்கா திருந்தேனோ?

4

ஈட்டியால் சேவகன் ஈட்டிய குத்த

இறையவன் விலாவினிலே,

தீட்டிய தீதைத் தீர்த்திய ஜலமும்

திறந்தூற்றோடும், பார்.

5

எருசலேம் மாதே, மறிசி தியாது

ஏங்கிப் புலம்பலேயோ?

எருசலையரின் இளையாராலே

ஏற்றுக்கோ லுதோ?

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு