அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 80

ஏறுகின்றார் தள்ளாடி

பல்லவி

ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே

என் இயேசு குருசை சுமந்தே

என் நேசர் கொல்கொதா மலையின்மேல்

நடந்தே ஏறுகின்றார்.

1

கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்க

சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்றார்

அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி

ஆண்டவரை அனுப்புகிறான்.

— ஏறுகின்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு