அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 79

ஏழை மனுவுருவை

பல்லவி

ஏழை மனு வருவை எடுத்த

ஏக ராஜன் உன்னதனை நிந்தினார்

ஏற்றித் கொள்ள அனைவருந் தள்ளினார்க்கு.

1

கைகளில் கால்களில் ஆணிகள் கடவ

கடும் முள்ளுப் பொன் சீரில் கழு

கர்வையும் நிரம்பும் வேதனையும் சகித்துர்

வார்த்தைன இரத்தம் சிந்தினார் உனக்காய்

கனிவுடன் உன்னை அழைக்கின்றார்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு