பல்லவி
என்ன தியாகம்! என் கல்வாரி நாயகா!
என்னெனவும் உம்மைப் போல் மறிந்தோவா.
1
விண் தூதர் போற்றிடும் உம் - பதரவையும்
விட்டுமாங்கி விழ்த்தீர்
மாட்டுக் கொட்டில்லே வாஞ்சித்தீரய்யா!
மானிடர் மேல் அன்பினால்.
2
ஜெகளித்த நாள் முதலாம் - கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
பாடுகள் உம் பாங்காய் கண்ணவரய்யா!
பாவியை மீட்பதற்காய்.
3
தலையைச் சாபத்திலேவா - உமக்கு ஒரு
தலைவா எங்கும் இல்லாமல்
உம் அழகுவாயுள் நான் வேலைவோவா!
முன் பாதைக் காட்டினீர்.
4
இன்பம் எனக்கினியுடன் - என் அருமை
இயேசுக்தான் என்சிலுவையே
தூதரின் பின்னனே போலத் துணிந்தேன்
பாரம் என்னில் வைத்ததால்.