அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 62

பக்தர்களே வாரும்

1

பக்தர்களே வாரும்

களிகூர்ந்து பாடி,

ஓ பெத்லகேம் ஊருக்கு வாரும் வாரும்,

தூதரின் ராஜா

மீட்பராய்ப் பிறந்தார்.

பல்லவி

நமஸ்கரிப்போமாக,

நமஸ்கரிப்போமாக,

நமஸ்கரிப்போமாக இயேசுவை.

2

மகத்துவ ராஜா,

சேனையின் கர்த்தாவே,

அநாதி பிதாவின் ஏக மைந்தனே!

முன்னணை தானோ

உமக்கேற்கும் தொட்டில்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு