பல்லவி
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
இவர் தாம், இவர் தாம், இவர் தாம், இவர் தாம்.
1
நம் தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
அனுகூலர் இவர், மனுவேலர் இவர்.
2
ரேய கிருபையின் ஒரு சேயர் இவர்,
பரம ராயர் இவர், நம் தாயர் இவர்.
3
அதி நார்செய்த தீ தறவே,
அருளானந்தமாய், அழயார் சொந்தமாய்.
4
ஆரணம் பாடி, விண்ணோர் அடவே,
அறிகினோர் தேடவே, இடையோர் கூடவே.
5
மெய்யாகவே மேசையாவுமே,
நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே.
6
அருளானந்த ஜீவ வழி காட்டினாரே,
நிலைநாட்டினாரே, முடிசூட்டினாரே.