பல்லவி
ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிமே
ஆனடை குடிலடை மோசமா யழித்த இவ்வர்புத பாலகனார்?
1
பாருவாழுமுன்னே - இருந்த - பாலகன் தானிவரோ?
சீருடன் புவி, வான், அலை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த - மாவலரோ?
2
மேசியா இவர் தானோ? - நம்மை - மேய்த்திடும் நாரானா?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனுசானோ?
3
தீத்திக்குந் தீங்கனியோ? - நமது - தேவனின் கன்மணியோ
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேலிய
விண்ணவனாவியோ?
4
பட்டத்துத் துறைமகனோ? - நம்மைப் - பண்டடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டுதவா எவனோ?
5
ஜீவனின் அப்பமோ தான்? - தாமம் - தீர்த்திடும் பானமோ தான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அலக்கல மானவர்
இவர் தானோ?