அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 589

மகிழ்கொண்டாடுவோம்

மகிழ்கொண்டாடுவோம்

கர்த்தரை பாடுவோம்

கர்த்தரில் புதுக்கீதம்

பாடி மகிழ்வேன் (2)

வாழ்த்துவேன், போற்றுவேன்

கர்த்தர் வெற்றி சிறந்தாரே (2)

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு