அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 590

மின்னி மின்னித் துலங்கிடும்

மின்னி மின்னித் துலங்கிடும்

ஜொலித்திடும் பொன்னாலான நகரம்

அற்புத கின்னர வீணைகளால் (2)

என்றும் இன்பக்கீதங்கள் முழங்குவோம்

இயேசு வேடு நான் என்றென்றும் வாழுவேன்

மின்னித் மின்னித் (2)

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு