அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 588

எல்லாவற்றையுமே செய்வேன்

எல்லாவற்றையுமே செய்வேன்

கிருபை தருபவரால்

ஞானம் தருபவரால்

சுகம் தருபவரால்

மன்னிப்பு தருபவரால்

இரட்சிப்பு தருபவரால்

நீதியை தருபவரால்

அன்பை தருபவரால்

ஜெயம் கொடுப்பவரால்

எல்லாம் கொடுப்பவரால்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு