அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 587

பிதாவே தொழுகின்றோம்

பிதாவே தொழுகின்றோம்

எங்களைப் படைக்கின்றோம்

உம்மில் அன்பு கூருவோம்.

இயேசுவே தொழுகின்றோம்

எங்களைப் படைக்கின்றோம்

உம்மில் அன்பு கூருவோம்

ஆவியே தொழுகின்றோம்

எங்களைப் படைக்கின்றோம்

உம்மில் அன்பு கூருவோம்

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு