அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 580

தேனிலும் மதுரம் அவர்

தேனிலும் மதுரம் அவர் (3)

அவர் தேனிலும் மதுரமே,

கர்த்தர் நல்லவர் ருசித்துப்பார்

அவர் தேனிலும் மதுரமே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு