தோல்வி எனக்கில்லையே (2)
தோல்வி என்றும் எனக்கில்லையே
தேவ மகன்தன் இயேசுவே
யுத்தத்தில் எனக்கு ஜெயம் தந்தார்
தோல்வி என்றும் எனக்கில்லையே
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 581
தோல்வி எனக்கில்லையே (2)
தோல்வி என்றும் எனக்கில்லையே
தேவ மகன்தன் இயேசுவே
யுத்தத்தில் எனக்கு ஜெயம் தந்தார்
தோல்வி என்றும் எனக்கில்லையே