அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 579

கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பது போல

1

கோழி தன் குஞ்சுகளைக் கூட்டிச் சேர்ப்பது போல

கூவியழைக்கிறாரே ஜீவன் தந்த ரட்சகர்.

2

சாக்குப்போக்குச் சொல்லாமல் ஜல்தியாய் ஓடிவந்து

காக்கும் செட்டைகளின் கீழ் கண்டடைவாய் இரட்சிபு

3

தினமும் ஜெபிப்பதாலும் வேதம் வாசிப்பதாலும்

தீபமாய் இயேசுநாதர் செட்டையின் கீழ் இருப்பாய்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு