அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 578

சந்தோஷமே சமாதானமே

சந்தோஷமே சமாதானமே (3)

எந்தன் உள்ளத்தில் இயேசு வந்ததால் - (2)

இந்த சந்தோஷம் உனக்கு வேண்டுமா - (3)

நீயும் இயேசுவண்டை ஓடிவா.-(3)

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு