அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 577

களிகள்வந்து எழும்பித் துதியுங்கள்

களிகள்வந்து எழும்பித் துதியுங்கள்

நமது தேவன் நித்திய தேவன்

களிகள்வந்து எழும்பித் துதியுங்கள்

சதா காலம் நமது தேவன்

அவர் திருநாமம் புகழ் படத்தக்கதே

ஸ்தோத்திரம் துதிகளுக்கு மேலானதே

அவர் திருநாமம் புகழ் படத்தக்கதே

உயர்ந்த நாமம் உன்னத நாமம்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு