அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 576

கர்த்தர் வீட்டில் வருவோம்

கர்த்தர் வீட்டில் வருவோம்

துதி பலியோடேகுவோம் (2)

ஏறெடுப்போம் அவர்க்கே

ஸ்தோத்திர பலிகளை இன்றே

ஏறெடுப்போம் அவர்க்கே

ஆனந்த பலிகளையே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு