அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 568

எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே

எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே

சிறிதும் பெரிதாயினும் எல்லாம் அவரே

புதியாய் என் ஜீவியம் மாற்றுகின்றார்

எனக்கெல்லாம் இயேசுவே

எனக்கென்றுமே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு