அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 565

எண்ணையூர் உற்றிடும் என் இதயத்தில்

எண்ணையூர் உற்றிடும் என் இதயத்தில்

எண்ணையூர் உற்றிடும் நான் எரிவேன் ;

எண்ணையூர் உற்றிடும் என் இதயத்தில்

காலை மட்டும் எரியச் செய்யும்.

ஓசன்னா கீதம் பாடுவோம்

கர்த்தாதி கர்த்தாவுக்கே என்றும் ;

ஓசன்னா கீதம் பாடுவோம்

கர்த்தாதி கர்த்தாவுக்கே.

ஆத்துமாக்களை உம்மிடம் சேர்க்க

என்னை வழி நடத்துமே ;

இயேசு கிறிஸ்துவின் வருகை மட்டும்

தேடிக் கொண்டிருக்கச் செய்யுமே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு