அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 566

எண்ணையும் பூசி காயங்கள் ஆற்றியே

எண்ணையும் பூசி காயங்கள் ஆற்றியே

திராட்சை ரசத்தால் என் உள்ளம் தேற்றியே

மரண தருவாயில் என்னைஅவர்

கண்டார் அன்பாய்

எரிகோ நகர் வீதிதனிலே

எந்தன் நல்ல இயேசு - என்

சிந்தை நிறைந்தார் (3)

என்றென்றும் என் சிந்தை நிறைந்தார்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு