என்னோடிரும் என்னோடிரும்
இன்ப இயேசுவே என்னோடிரும்
என்னில் வல்லமை பெலனும் ஒன்றுமே இல்லை.
அன்பின் இரட்சகர் என்னோடிரும்.
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 564
என்னோடிரும் என்னோடிரும்
இன்ப இயேசுவே என்னோடிரும்
என்னில் வல்லமை பெலனும் ஒன்றுமே இல்லை.
அன்பின் இரட்சகர் என்னோடிரும்.