என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே
இயேசென்னை இரட்சித்தார்
நான் ஆடி பாடுவேன், எவரும் அறியாரின்
என் உள்ளம் பொங்குதே
என் உள்ளம்
பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே.
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 563
என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே
இயேசென்னை இரட்சித்தார்
நான் ஆடி பாடுவேன், எவரும் அறியாரின்
என் உள்ளம் பொங்குதே
என் உள்ளம்
பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே.