இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்
என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான்
ஆவியின் சத்தம் கீழ்ப்படிவேன்
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்.
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 550
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்
என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான்
ஆவியின் சத்தம் கீழ்ப்படிவேன்
இயேசுவுக்காக ஜீவிப்பேன் நான்.