அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 551

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)

பின்னோக்கேன் நான் (4)

உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே (3)

பின்னோக்கேன் நான்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு