அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 549

இயேசு என்னை முற்றிலும் மீட்பர்

இயேசு என்னை முற்றிலும் மீட்பர்

சிலுவையில் மாண்டார் விடுதலை தந்தார்

இயேசு என்னை முற்றிலும் மீட்பர் - அல்லேலூயா

நான் ஆடுப்பாடி மகிழ்வேன்

என் கர்த்தரை நான் போற்றுவேன்

பாவமன்னிப்படைந்தேன் மோட்சப்பாதை செல்கிறேன்

நான் ஆடுப்பாடி மகிழ்வேன்.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு