அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 541

அற்புதர் அல்லவோ

அற்புதர் அல்லவோ அற்புதர் அல்லவோ

அற்புதர் அல்லவோ என் இயேசு

கண்டு களித்திடேன் வேதத்தில் வாசித்தேன்

அற்புதர் அல்லவோ என் இயேசு

நல்லவர் அல்லவோ (3)

வல்லவர் அல்லவோ (3)

ரட்சகர் அல்லவோ (3)

வைத்தியர் அல்லவோ (3)

நம்பினோர் அல்லவோ (3)

அல்லேலூயா அல்லேலூயா (3)

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு