அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 542

அன்பிராம் நண்பராம் ஏசு

அன்பிராம் நண்பராம் ஏசு

எனக்காறுதல் தேறுதல் ஏசு

என் நேசராம் மீட்பராம் ஏசு,

என் இரட்சிப்பின் மோட்சமும் ஏசு

அவர் பள்ளத்தாக்கின் லீலி

லீலி புஷ்ப மவரே

அவர் பள்ளத்தாக்கின் லீலி

லீலி புஷ்ப மவரே.

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு