அற்புதம் அற்புதம் இயேசு எனக்கு
யோசனைக் கர்த்தராம் வல்ல மீட்பராம்
பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார்
அற்புதம் என் யேசுவுக்கு ஸ்தோத்திரம்!
அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 540
அற்புதம் அற்புதம் இயேசு எனக்கு
யோசனைக் கர்த்தராம் வல்ல மீட்பராம்
பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார்
அற்புதம் என் யேசுவுக்கு ஸ்தோத்திரம்!