துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
காலாகாலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
1
பாவங்கள் பல நாள் செய்தீடபாலும்
பாவி என்மீது அன்பைச் சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
எந்தன் இயேசுவைத் துதிப்பேன். - துதிப்பேன்
2
நண்பர்கள் பகைவராய் மாறிடாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திடாலும்
என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த
எந்தன் இயேசுவைத் துதிப்பேன். - துதிப்பேன்
3
வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இயேசுவைத் துதிப்பேன் - துதிப்பேன்