அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 535

துதித்திடு என் உள்ளமே

துதித்திடு என் உள்ளமே

ஸ்தோத்தரி என் கைகளே

1

மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம்

மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம்

அதிசயமானவருக்கு ஸ்தோத்திரம்

ஆலோசனைக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். - துதித்திடு

2

பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம்

சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம்

ஆபத்தில் அடைக்கலமே ஸ்தோத்திரம்

ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம் - துதித்திடு

3

கண்ணீரை துடைப்பவரே ஸ்தோத்திரம்

கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம்

வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம்

ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம் - துதித்திடு

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு