அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 537

அகிலத்தையும் ஆகாயத்தையும்

அகிலத்தையும் ஆகாயத்தையும்

அகிலத்தையும் ஆகாயத்தையும்

உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே

ஆண்டவர் நீர் சிருஷ்டித்தீரே

உந்தன் வல்ல கார்த்தனாலே

ஆகாதது ஒன்றுமில்லை - உம்மால்

ஆகாதது ஒன்றுமில்லை

சர்வ வல்லவரே கனம் மகிமைக்குப் பாத்திரரே

ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால்

ஆகாதது ஒன்றுமில்லை

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு