1
நான் ஜீவபயணம் போகிறேன்
என்னுடன் வருவாரே.
இயேசு - இயேசு
என்னுடன் வருவாரே.
2
இப்பாதையின் மேன்மை கறுவேன் - என்னுடன்
3
நான் பயமில்லாமல் போகலாம் - என்னுடன்
4
என் நெஞ்சில் மிகுச்சி நிறைவாம் -என்னுடன்
5
அநேக தடைகள் சந்திப்பேன் - என்னுடன்
6
பிதாவின் நேசத்தைக்காட்டியே - என்னுடன்
7
இப்பாதையில் நீயும் போகலாம் - உன்னுடன்
8
என்றென்றும் மோட்சத்தில் சேருவாய் - உன்னுடன்
9
வியாதியில் என் வைத்தியர் - என்னுடன்
10
துக்கத்தில் என் ஆறுதல் - என்னுடன்
11
தூக்கத்தில் என் சொப்பனம் - என்னுடன்
12
ஆபத்தில் என் அடைக்கலம் - என்னுடன்
13
யுத்தத்தில் என் வெற்றியாம் - என்னுடன்
14
பாலகற்கு என் தீபமாம் - என்னுடன்
15
துன்பத்தில் என் இன்பமாம் - என்னுடன்