1
தேவனுண்டு ஒரே தேவனுண்டு - உலகில்
தேவனுண்டு ஒரே தேவனுண்டு.
2
பாவ வினை தீர்ப்பதற்கு கட்டளையுண்டாம் - அவை
ஜீவனற்ற விக்கிரகத்தை கும்பிட வேண்டாம்.
3
மாசல்லாம் நம் தேவ நாமம் வீணில் செல்லாதே - நீ
ஆசாரிப்பாய் ஓய்வுநாளை பரிசுத்தமாக.-
4
கஷ்டப்படும் பெற்றோரை நீ கனம் பண்ணுவாய் - ஜீவ
துடக்கோலை செய்வதை நீ விட்டு விடுவாய்.-
5
நற்குணத்தை மீறி விபசாரம் செய்யாதே -
எட்டாம் கற்பனையை மீறியே களவு செய்யாதே.-
6
நியாயஸ்தலங்களிலே பொய் சாட்சி சொல்லாதே,
அநியாயமாய் பிறர் பொருளை இச்சைக்கொள்ளாதே.-