அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 526

இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார்

ஒசன்னா கீதம் பாடுவோம்

வேகம் சென்றிடுவோம்.

ஒசன்னா ஜெயமே (2)

ஒசன்னா ஜெயமே நமக்கே (2)

1

அல்லேலூயா துதிமகிமை - என்றும்

அல்லேலூயா துதிமகிமை

இயேசு ராஜா எங்கள் ராஜா (2)

என்றென்றும் போற்றிடுவோம். -ஒசன்னா

2

துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்

தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்

பயமும் இல்லை கலக்கம் இல்லை (2)

கர்த்தர் நம்முடனே. -ஒசன்னா

3

யோர்தானின் வெள்ளம் தந்தாலும்

எரிகோ கோட்டை எதிர்நின்றாலும்

பயமும் இல்லை கலக்கும் இல்லை (2)

மீட்பர் நம்முடனே. -ஒசன்னா

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு