அட்வென்ட் கிறிஸ்தவ பாடல்கள் · பாடல் 521

ஜெயம் பெறுவோம்

1

ஜெயம் பெறுவோம் நாம்

ஜெயம் பெறுவோம்

இயேசுவின் இரத்தத்தாலே

ஜெயம் பெறுவோம்.

2

பரிசுத்த ஆவியாலே

3

தேவ வசனத்தினாலே

4

தீ நம்பிக்கையினாலே

5

விசுவாச ஜெபத்தாலே

6

என்றும் துதி செய்வதாலே

7

நம்மை தத்தம் செய்வதாலே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு